மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப்
பிரகடனத்தின் சாரம்சத்தை அடிக்கோடிட்டுக்
காட்டவும்.
Answers
Answered by
0
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனத்தின் சாரம்சம்
- 1789 ஆம் ஆண்டு ஜூலை 14ல் நடந்த பாஸ்டில் சிறைத் தகர்ப்பிற்கு பிறகு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
- தேசிய அரசியலமைப்பு நிர்ணய சபையால் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1789 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26இல் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இந்த மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனம் ஆனது, தனி மனித உரிமைகள் மற்றும் கூட்டு உரிமைகள் முதலியனவற்றினை வரையறைச் செய்தது.
- இதில் வரிகளை மக்களின் ஒப்புதல் இன்றி உயர்த்தக் கூடாது என குறிப்பிடப்பட்டது.
- அனைத்து மனிதர்களும் பிறப்பில் சுதந்திரமாக மற்றும் உரிமைகளில் சமமாக உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டது.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
History,
11 months ago
Political Science,
11 months ago
English,
1 year ago