தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டத்தில்
ஜெர்மனியில் நடந்தது என்ன?
Answers
Answered by
1
தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டத்தில் ஜெர்மனி
- 1871 ஆம் ஆண்டு ஜெர்மனி இணைக்கப்பட்ட பின் அங்கு தொழிற்புரட்சி பெருகியது.
- 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனி மிகப் பெரிய அளவில் தொழில் மயமான நாடாக உயர்ந்தது.
- தொழிற்புரட்சிகள் முதலில் இங்கிலாந்தில் தோன்றின.
- ஆனால் ஜெர்மனி தொழிற்புரட்சியில் இங்கிலாந்து நாட்டினை மிஞ்சி அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு போட்டியாளராக வளர்ந்தது.
- ஜெர்மனியின் சீமன்ஸ் மின்சார நிறுவனம் மற்ற நாட்டு மின்சாரம் சார்ந்த நிறுவனங்களை விட மேம்பட்டவையாக திகழ்ந்தன.
- வேதியியலில் ஈடுபட்டு பொட்டாசியம் உப்பு தயாரிப்பு, சாயம், மருத்துவப் பொருட்கள் உற்பத்தி, செயற்கை பொருட்கள் ஆகியவற்றில் முதலியனவற்றிலும் மற்ற நாடுகளை விட மேம்பட்டவையாக திகழ்ந்தன.
Similar questions