History, asked by saiteja8815, 11 months ago

பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் நீண்டகால
பெருமந்த காலத்தில் உருவான தொழிலாளர்
வர்க்கப் போராட்டங்கள் பற்றி குறிப்பு வரைக

Answers

Answered by vb624457
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question

please write in Hindi or English language

.......

please refresh or try again later I don't know the correct answer of what is the correct answer of what

please refresh or try again later

Answered by steffiaspinno
0

தொழிலாளர்  வர்க்கப் போராட்டங்கள்

  • 1873 ஆ‌ம் ஆ‌ண்டு ‌நீ‌‌ண்ட  பொருளாதார பெரும‌ந்த‌ம் உருவானது.
  • பெரு ம‌ந்த‌ம் ஆனது அமெ‌ரி‌க்கா ம‌ற்று‌ம் ஐரோ‌ப்பா‌ ஆ‌‌கிய இரு பகுதி‌யினையு‌ம் ‌மிக‌க் கடுமையாக‌ப் பா‌தி‌த்தது.
  • இதனா‌ல் அமெ‌ரி‌க்கா‌வி‌ல் இ‌ந்த இரு‌ப்பு‌ப்பாதை ‌நிறுவன‌ம் ‌ஆனது ‌திவா‌ல் ஆகு‌ம் ‌நிலை ஏ‌ற்ப‌ட்டது.
  • 1892 ஆ‌ம் ஆ‌ண்டு 1298 வேலை ‌நிறு‌த்த‌‌ப் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல் சுமா‌ர் ஒரு ல‌ட்ச‌த்து அறுப‌த்து நா‌ன்கு ஆ‌யிர‌ம் தொ‌‌ழிலாள‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டா‌ர்‌க‌ள்.
  • ‌1892 ஆ‌ம் ஆ‌ண்டு பி‌ரி‌ட்ட‌னி‌ல்  ஹோம்ஸ்டெட் எஃகு பட்டறையில்  ந‌ட‌ந்த போரா‌ட்ட‌ம் து‌ப்பா‌க்‌கி ச‌ண்டை வரை‌ச் செ‌ன்றது.‌
  • ‌பி‌ரி‌ட்ட‌னி‌ல் நட‌ந்த மக‌ளி‌ர் ‌‌‌தீ‌ப்பெ‌ட்டி தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன் போரா‌ட்ட‌ம் வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்றது.
  • 1894 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த அமெரிக்க இருப்புப்பாதை தொழிற்சங்க‌ப் போர‌ட்ட‌ம் ‌நி‌ர்வாக‌த்‌தினா‌ல் ஒடு‌க்க‌ப்ப‌ட்டது‌.
Similar questions