இத்தாலிய இணைவு எவ்வாறு
சாத்தியமாக்கப்பட்டது?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question....... ............ .............
Answered by
0
இத்தாலிய இணைவு
க்யூசுப் மாஸினி
- க்யூசுப் மாஸினி இத்தாலிய ஒருங்கிணைவிற்கு அடித்தளத்தினை அமைத்தார்.
- இவர் 1831 ஆம் ஆண்டு இளம் இத்தாலி இயக்கத்தினை தொடங்கினார்.
- க்யூசுப் மாஸினி இத்தாலி நாட்டினை குடியரசு நாடாக மாற்றும் குறிக்கோள் கொண்டவராக திகழ்ந்தார்.
கவூர்
- சான்டிரியாவின் பிரதமரான கவூர் ராஜதந்திரம் மற்றும் போர் மூலம் இத்தாலி இணைவினை ஏற்படுத்த முயன்றார்.
கரிபால்டி
- க்யூசுப் கரிபால்டி கொரில்லா போர் முறையினை கொண்டு இத்தாலியை ஒருங்கிணைக்க எண்ணி அதில் முக்கிய பங்கு வகித்தார்.
- 1843 ஆம் ஆண்டு இத்தாலியப் படையணி என்ற அமைப்பைத் துவங்கினார்.
- 20000 வீரர்கள் கொண்ட நேப்கிள்சன் படையை வென்றார்.
- 1871ல் நடந்த போரில் பிரெஞ்சு தோல்வி அடைந்ததால் ரோமை விட்டு சென்றது.
- ராேம் இத்தாலியை இணைத்தது.
- இவ்வாறு இத்தாலி இணைவு நடந்தது.
Similar questions