அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும்
பதத்தை உருவாக்கியவர் ஆவார்.
அ) ஜான் A. ஹாப்சன் ஆ) கார்ல் மார்க்ஸ்
இ) ஃபிஷர் ஈ) கௌர்னே
Answers
Answered by
1
Answer:
I can't give you the perfect answer because I didn't understand this language....
Answered by
0
கௌர்னே
- பிரான்ஸ் நாட்டில் தொடக்க காலங்களில் தொழிலுக்கு அளவிற்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
- இதனால் பெரும் இடையூறு ஏற்பட்டது.
- இதனால் பின்னர் கட்டுப்பாடுகள் அனைத்தும் தகர்க்கும் நிலை ஏற்பட்டது.
- பிரான்ஸ் நாட்டின் இயலாட்சி ஆதரவாளர்கள் இங்கிலாந்தினை போல தடையற்ற வாணிபத்தினை கொண்டு வர கோரிக்கை விடுத்தனர்.
- டெ கெளர்னே என்ற பிரெஞ்சு வணிகர் உருவாக்கிய அரசின் தடையற்ற (Laissez-faire) என்னும் சொல் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது.
- அதுபோலவே ஸ்காட்டிய தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணர் ஆகிய ஆடம் ஸ்மித் தான் இயற்றிய An Inquiry into the Nature and Cause of the Wealth of Nations எனும் நூலில் தடையற்ற வணிகத்தினையும், தடையில்லா சந்தையையும் வரவேற்றார்.
Similar questions