பன்னாட்டு சங்கத்தின் முதல் பொது
செயலாளரான எரிக் ட்ரம்மோன்ட்
நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
அ) பிரான்ஸ் ஆ) தென்னாப்பிரிக்கா
இ) பிரிட்டன் ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question........
..............
...............
Answered by
0
பிரிட்டன் :
- பன்னாட்டு சங்கம் ஆனது அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
- உட்ரோ வில்சன் உலக அமைதியினை நிலைநாட்ட உலக நாடுகள் அனைத்தினையும் ஒன்றிணைத்தும் ஒழைத்துப்பே நல்க ஒரு உலகளாவிய அமைப்பினை ஏற்படுத்த விரும்பினார்.
- அதுவே பன்னாட்டு சங்கம் ஆகும்.
- பாரிஸ் நகரில் நடந்த அமைதி மாநாட்டின் போது முதல் உலகப்போர் நிறுத்தும் உடன்படிக்கை கையெழுத்தானது.
- அந்த உடன்படிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கி ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் சங்கம் ஏற்படுத்துவதற்குரிய பொதுஆவணம் (Covenant) உருவாக்கப்பட்டது.
- பன்னாட்டு சங்கத்தின் செயலகம் ஜெனீவா நகரில் ஏற்படுத்தப்பட்டது.
- அதன் முதல் பொதுச்செயலராக பிரிட்டன் நாட்டினை சார்ந்த சர் எரிக் ட்ரம்மோன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Similar questions