ஜெர்மனியின் முன்னேறி
வ ந் து கொண் டிருநத
படைகளை பிரான்ஸ் வெற்றிகரமாக தடுத்து
தோற்கடித்த போரின் பெயர் என்ன?
அ) மார்னே போர் ஆ) டானென்பர்க் போர்
இ) வெர்டூன் போர் ஈ) சோம் போர்
Answers
Answered by
0
Answer:
Translate in English Or I will not give younanswer
Answered by
0
மார்னே போர்
- முதலாம் உலகப் போர் 1914ல் தொடங்கியது.
- மைய நாடுகள் பிரிவில் இருந்த ஜெர்மானியப் படையை தடுத்து நிறுத்தும் பொறுப்பு பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்பட்டது.
- ஆனால் பிரான்ஸ் நாட்டினால் ஜெர்மானியப் படையை தடுக்க இயலவில்லை.
- ஜெர்மானிப் படைகள் பாரிசை நெருங்குவதை உணர்ந்து பிரெஞ்சு அரசு போர்டியாக்ஸ் பகுதிக்கு நகர்ந்து சென்றது.
- கிழக்குப் பகுதியில் நடந்த சண்டையில் நேச நாடுகளுக்கு பேரழிவு ஏற்பட்டது.
- எனினும் அவை எதிரிகளை திசை திருப்ப மற்றும் பிரான்ஸ் நாடு எதிர்கொண்ட அழுத்தத்தில் இருந்து அதனை விடுவிக்க எண்ணின.
- ஜெர்மனியின் முன்னேறி வ ந்து கொண்டிருந்த படைகளை பிரான்ஸ் வெற்றிகரமாக தடுத்து தோற்கடித்த போர் மார்னே போர் ஆகும்.
Similar questions