முசோலினி ஆசிரியராகப் பணியாற்றிய
பத்திரிகையின் பெயர் யாது?
அ) அவந்தி ஆ) ப்ராவ்தா
இ) மார்க்சிஸ்ட் ஈ) மெய்ன் காம்ப்
Answers
Answered by
1
1902 முதல் 1904 வரை சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தபோது, அவர் ஒரு அறிவார்ந்த பிம்பத்தை வளர்த்துக் கொண்டார் மற்றும் எல்'அவெனியர் டெல் லாவோரடோர் (தொழிலாளியின் எதிர்காலம்) போன்ற சோசலிச காலக்கட்டுரைகளுக்கு எழுதினார். பின்னர் அவர் ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இத்தாலிய இராணுவத்தில் பணியாற்றினார்
Answered by
0
அவந்தி :
- 1883 ஆம் ஆண்டு ஒரு இரும்புக் கொல்லரின் மகனாகப் பிறந்தார் பெனிட்டோ முசோலினி.
- ஆரம்பக் கல்வி ஆசிரியராகத் தேர்ச்சிப் பெற்றார்.
- அதன் பின் மேற்கொண்டு படிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றார்.
- சுவிட்சர்லாந்து நாட்டில் நிலவிய சோஷலிசக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பெனிட்டோ முசோலினி சோலிஷசப் பார்வை உடைய பத்திரிக்கையாளராக மாறினார்.
- அந்த சமயத்தில் முன்னணி சோலிச தினசரிப் பத்திரிக்கையாக இருந்து அவந்தி பத்திரிக்கை ஆகும்.
- அந்த அவந்தி பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார்.
- 1919 ஆம் ஆண்டு பாசிசக் கட்சி உருவாக்கப்பட்டது.
- பெனிட்டோ முசோலினி பாசிசக் கட்சியில் தன்னை உடனடியாக சேர்த்துக் கொண்டார்.
- பாசிச வாதம் அதிகார சக்தி, வலிமை மற்றும் ஒழுக்கம் முதலியவற்றினை உடையதாக விளங்கியது.
Similar questions