இங்கிலாந்து ஆம் ஆண்டில் தடையற்ற
வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது.
அ) 1833 ஆ) 1836 இ) 1843 ஈ) 1858
Answers
Answered by
0
Answer:
I don't understand your question
Explanation:
please write exact questions
Answered by
0
1833
- டெ கெளர்னே என்ற பிரெஞ்சு வணிகர் உருவாக்கிய அரசின் தடையற்ற (Laissez-faire) என்னும் சொல் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது.
- ஸ்காட்டிய தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணர் ஆகிய ஆடம் ஸ்மித் 1777 ஆம் ஆண்டு தான் இயற்றிய An Inquiry into the Nature and Cause of the Wealth of Nations எனும் நூலில் தடையற்ற வணிகத்தினையும், தடையில்லா சந்தையையும் வரவேற்றார்.
- இங்கிலாந்து தொழிற்புரட்சி, காலனி ஆதிக்கம், கடற்பயணம் முதலியவற்றினால் பெரும் லாபம் ஈட்டும் நாடாக மாறியது.
- 1833 ஆம் ஆண்டு இங்கிலாந்து கட்டுப்பாடற்ற, தடையற்ற வணிகக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது.
Similar questions