கூற்று: பன்னாட்டு சங்கம் அதிகாரத்தை
செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
காரணம்: "கூட்டுப் பாதுகாப்பு" என்ற
கொள்கையை மெய் வழக்கத்திற்குள்
நடைமுறைப்படுத்த முடியவில்லை.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
- பன்னாட்டு சங்கம் ஆனது முதல் உலகப்போரில் வென்ற நாடுகளின் சங்கமாகவே நடந்தது.
- சங்கத்தில் உலகில் பல நாடுகள் உறுப்பினர்களாக இருந்தாலும் அந்த சங்கம் ஐரோப்பியர்களின் மையமாகவே உள்ளது.
- பன்னாட்டு சங்கத்திற்கு என்று தனி இராணுவம் இல்லாததால் அதனால் முடிவுகளை நடைமுறைப்படுத்தவில்லை.
- கூட்டுப் பாதுகாப்பு என்ற கொள்கையை செயல் வடிவத்தில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
- பன்னாட்டு சங்கம் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
- பன்னாட்டு ஒரு திறன் குறைந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது.
- இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் முதலிய சர்வாதிகார நாடுகள் பன்னாட்டு சங்கத்தின் கட்டளைைய ஏற்ற மறுத்தது.
Similar questions