கூற்று: உலகையே கடுமையாக பாதித்தப்
பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை
பாதிக்கவில்லை.
காரணம்: நிலம் சமூக உடைமையாக
அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து
வழங்கப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answers
Answered by
0
Answer:
Answered by
0
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
- ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்ட பின் அந்த நாடு வளர்ச்சியினை நோக்கி பயணம் செய்தது.
- புரட்சிக்குப்பின் வந்த 10 ஆண்டுகளில் ரஷ்யாவில் ஏற்பட்ட அதிவேக வளர்ச்சி உலகையே ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
- அந்த வளர்ச்சி வளர்ந்த வரும் மற்ற நாடுகள் எல்லாம் உத்வேகத்தினை அளித்தது.
- ரஷ்யாவில் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு முறை அறமுகம் செய்யப்பட்டது.
- அங்கு எழுத்தறிவின்மை மற்றும் வறுமை ஆகிய இரண்டும் மிகக் குறுகிய காலத்தில் ஒழிக்கப்பட்டது.
- உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை.
- மாறாக அங்கு தொழில் துறை மற்றும் வேளாண்மையில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டது.
- நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Physics,
5 months ago
History,
11 months ago
Political Science,
11 months ago
Math,
1 year ago