பன்னாட்டு சங்கம் ஆம் ஆண்டு
கலைக்கப்பட்டது.
அ) 1939 ஆ) 1941 இ) 1945 ஈ) 1946
Answers
Answered by
0
1939 is ur answer......
Answered by
0
1946
- பன்னாட்டு சங்கம் ஆனது அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
- பன்னாட்டு சங்கத்தின் செயலகம் ஜெனீவா நகரில் ஏற்படுத்தப்பட்டது.
- அதன் முதல் பொதுச் செயலராக பிரிட்டன் நாட்டினை சார்ந்த சர் எரிக் ட்ரம்மோன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சங்கத்தில் உலகில் பல நாடுகள் உறுப்பினர்களாக இருந்தாலும் அந்த சங்கம் ஐரோப்பியர்களின் மையமாகவே உள்ளது.
- பன்னாட்டு சங்கம் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
- இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் முதலிய சர்வாதிகார நாடுகள் பன்னாட்டு சங்கத்தின் கட்டளைைய ஏற்ற மறுத்தது.
- பன்னாட்டு சங்கத்தின் கடைசி முடிவு 1939ல் ரஷ்யாவினை சங்கத்தினை விட்டு வெளியேற்றியது ஆகும்.
- அதன்பின் மீண்டும் சபை கூடாமலேயே 1946 ஆம் ஆண்டு பன்னாட்டு சங்கம் கலைக்கப்பட்டது.
Similar questions