காதிபத்தியத்தை வரையறுத்து ஜான்
ஹாப்சன் முன்வைத்த கருத்தை விளக்குக
Answers
Answered by
5
காதிபத்தியத்தை வரையறுத்து ஜான்
ஹாப்சன் முன்வைத்த கருத்தை விளக்குக
Answered by
2
ஏகாதிபத்தியத்தை வரையறுத்து ஜான் ஹாப்சன் முன்வைத்த கருத்து :
- ஆங்கிலப் பொருளாதார நிபுணர் ஜான் A. ஹாப்சன் ஆவார்.
- ஜான் A. ஹாப்சன் ஏகாதிபத்தியம் என்பதற்கான வரையறையை கொண்டு வந்தார்.
- அதன்படி, தொழில் கட்டுப்படுத்தி வளர்ச்சி உற்ற நாடுகள் தங்கள் செல்வங்கள், உற்பத்தி பொருட்கள் சென்று சேரும் பாதியினை விசாலப்படுத்துவர்.
- தங்களின் உள் நாட்டில் விளைந்த தொழில் அல்லது வேளாண்மை பொருட்களை உள் நாட்டில் விற்பனை செய்ய இயலாத போது,
- அந்த உற்பத்திப் பொருட்களை அயல் நாட்டு சந்தைகள் மற்றும் அயல் நாட்டு பணத்தினை பயன்படுத்தி அந்த பொருட்களை விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே ஏகாதிபத்தியம் என்று வரையறை தந்தார்.
- இதுவே ஏகாதிபத்தியத்தை வரையறுத்து ஜான் ஹாப்சன் முன்வைத்த கருத்து ஆகும்.
Similar questions