Political Science, asked by Arshiya3993, 11 months ago

அரசமைப்பில் கூறப்படாத அமைப்பு குறித்து சுருக்கமான குறிப்புரை வழங்குதல்.

Answers

Answered by Mahikothare22
0

Answer:

<marquee direction = "side">please mark as brainst!! </marquee >

<marquee direction = "up">please mark as brainst!! </marquee >

Answered by anjalin
0

இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். இந்திய அரசியலமைப்பு ஒரு ஜனநாயக நாட்டிற்கு வலுவான விதிகளை கொண்டுள்ளது.

விளக்கம்:

  • மேலும், பொறுப்புள்ள அரசாங்கத்தை கொண்டது இந்திய அரசியலமைப்பாகும். இது தான் உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிகவும் சிறந்த அரசியலமைப்பாகும். இந்திய அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியல் சட்டத்தில் சிறந்ததாகும் என்று கருதப்படுகிறது.
  • இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டது.
  • முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கியுள்ளார். ஏழை மக்களை மனதில் வைத்து இந்த அரசியலமைப்பை அம்பேத்கர் வளர்த்தார்.
Similar questions