கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போர்
உருவாக எது காரணமாக இருக்கவில்லை?
(அ) ஜெர்மனியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்தின் நீதியற்ற தன்மை
(ஆ) பன்னாட்டு சங்கத்தின் தோல்வி
(இ) 1930களில் ஏற்பட்ட பொருளாதாரப்
பெருமந்தம்
(ஈ) காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய
விடுதலை இயக்கங்கள்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.
Answered by
1
பொருந்தாத கூற்று
- காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள்
இரண்டாம் உலகப் போர் ஏற்படக் காரணம்
- 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் ஏற்படுவதற்கு பல செயல்கள் காரணமாக அமைந்தது.
- 1919ல் பாரிஸ் நடந்த அமைதி மாநாட்டின் படி முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்தது.
- ஜெர்மனியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையில் இருந்த நீதியற்ற தன்மை ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் கடுமையானதாக மற்றும் அவமானப்படுத்தக்கூடியதாக தெரிந்தது.
- உலக அமைதியை பேண உருவான பன்னாட்டு அமைப்பின் தோல்வி.
- 1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பெரு மந்தம்.
- ஜெர்மனியில் ஏற்பட்ட நாசிசக் கொள்கை.
- முசோலினியின் விரிவாக்கக் கொள்கை
- ஜப்பான் நாட்டின் ஏகாதிபத்திய கொள்கை முதலியன இரண்டாம் போர் உருவாக காரணமாக அமைந்தன.
Similar questions