கிரீசிற்கும் பல்கேரியாவிற்குமிடையே 1925இல்
எழுந்த சர்ச்சையை பன்னாட்டு சங்கம் எவ்வாறு
தீர்த்துவைத்தது?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
1925இல் கிரீஸ் மற்றும் பல்கேரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எழுந்த சர்ச்சை :
- பன்னாட்டு சங்கத்தின் செயலகம் ஜெனீவா நகரில் ஏற்படுத்தப்பட்டது.
- அதன் முதல் பொதுச் செயலராக பிரிட்டன் நாட்டினை சார்ந்த சர் எரிக் ட்ரம்மோன்ட் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- பன்னாட்டு சங்கம் பல சிக்கல்களை தீர்த்து வைத்தது.
- 1925 ஆம் ஆண்டு கிரீஸ் மற்றும் பல்கேரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உருவானது.
- கிரீஸ் நாடு பல்கேரியா நாட்டின் மீது போர் தொடுக்க படையெடுத்த சென்றது.
- அப்போது பன்னாட்டு ஆணையம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு ஆக்கிரமிப்பை நிறுத்தியது.
- விசாரணை மேற்கொண்ட பின் கிரீசை நஷ்ட ஈடு வழங்க ஆணையிட்டது.
Similar questions