பிரெஞ்சுக்காரர்கள் ரூர் பகுதியை
ஆக்கிரமித்தபிறகு ஜெர்மனியில் உருவான இரு
திரைமறைவு இயக்கங்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
பிரெஞ்சுக்காரர்கள் ரூர் பகுதியை ஆக்கிரமித்த பிறகு ஜெர்மனியில் உருவான இரு திரைமறைவு இயக்கங்கள் :
- 1923 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டினர் ஜெர்மனியின் ரூர் பகுதியை ஆக்கிரமித்தனர்.
- இதனால் கோபம் கொண்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினை காட்டினர்.
- இந்த எதிர்ப்பு இரு திரைமறைவு இயக்கங்கள் ஜெர்மனியில் உருவாக வழிவகுத்தது.
- ஒன்று, பெர்லின் நகரில் லூடன்டார்ஃப் என்பவர்.
- முன்னாள் படைவீரர்களை குடியரசு கட்சியின் அரசுக்கு எதிராக மறைமுகச் செயல்பாடுகளுக்காக திரட்டினார்.
- மற்றொரு இயக்கம் ஆனது தேசிய சோஷலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சியை நிறுவிய மூனிச் நகரில் முன்னாள் படைத் துறை அலுவலரான அடால்ஃப் ஹிட்லர் தலைமையில் இயங்கி கொண்டு இருந்தது.
Similar questions