ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த
முனைந்ததேன்?
Answers
Answered by
2
Explanation:
ask in a common language
Answered by
0
ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்துதல்:
- ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க் ஆவார்.
- பிஸ்மார்க் பிரான்ஸ் மற்றும் பிரஷ்யா நாடுகளுக்கு இடையே பிளவினை ஏற்படுத்தி அதன் மூலம் தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒன்றிணைக்க எண்ணினார்.
- பிஸ்மார்க் தன் இராஜ தந்திரத்தினால் எம்ஸ் நகரில் இருந்த தந்தியின் மூலம் பிராங்கோ-பிரஷ்யப் போரை உருவாக்கினார்.
- 1871 ஆம் ஆண்டு பிராங்கோ - பிரஷ்யப் போர் நடந்தது. போரின் முடிவில் அல்சேஸ் மற்றும் லொரைன் ஆகிய இரு பகுதிகளையும் பிரான்ஸ் நாடு இழந்தது.
- பிரான்ஸ் நாடு ஆனது அல்சேஸ் மற்றும் லொரைன் ஆகிய இரு பகுதிகளையும் இழந்ததற்காக பழி வாங்க நினைக்கலாம் என பிஸ்மார்க் கருதினார்.
- எனவே பிரான்ஸ் நாட்டினை தனிப்படுத்த எண்ணினார்.
Similar questions
Physics,
5 months ago
Computer Science,
5 months ago
History,
11 months ago
English,
11 months ago
English,
1 year ago