History, asked by burhan6288, 11 months ago

கூற்று: ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு
சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.
காரணம்: பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி
தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது
பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக
தோன்றியது.
(அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது
(ஆ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை
(இ) கூற்று சரி. காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி

Answers

Answered by Anonymous
7

Answer:

Ask in a common language.

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்

கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  • அமெ‌ரி‌க்க அ‌திப‌ரி‌ன் தூ‌ண்டுதலா‌ல் ஜெ‌‌னீவா நக‌ரி‌ல் ப‌ன்னா‌ட்டு ச‌ங்க‌ம் ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டது.
  • இ‌தி‌ல் பல மாநாடுக‌ள் நட‌‌த்த‌ப்ப‌ட்டு சி‌க்க‌ல்க‌ள்‌ ‌தீ‌ர்‌‌த்து வை‌‌க்க‌ப்‌ப‌ட்டன.
  • 1933 ஆ‌ம் ஆ‌ண்டு ஜெ‌ர்ம‌னி‌யி‌ன் ‌பிரதமராக ஹிட்லர் பொறு‌‌ப்பு ஏற்றா‌‌ர்.
  • அ‌ப்போது ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.
  • இ‌ந்த மாநா‌ட்டி‌ல் பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி போ‌ர் தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.
  • ஆனா‌ல் ‌பிரா‌ன்‌ஸ் மறுஆயுதமயமாக்கல் கோரிக்கையை  ஏ‌ற்க மறு‌த்தது.
  • ஆனா‌ல் பிரிட்டன் ஜெர்மனியின் கோரிக்கையை ஏற்கத் தயாராக இருந்தது. ‌
  • பி‌ரா‌‌ன்சு‌க்கு ப‌திலடியா‌ய்  ஹிட்லர் பன்னாட்டு சங்கத்திலிருந்து ஜெர்மனியை விலக்கிக் கொண்டார்.
Similar questions