முதல் உலகப்போரின் காரணங்களையும்,
விளைவுகளையும் கணக்கிடுக.
Answers
Answered by
1
முதல் உலகப்போரின் காரணங்கள்
- 1904 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடுகளுக்குள் ஒத்துப்போகிற நட்புறவை ஏற்படுத்தியது.
- 1907ல் நடந்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவும் இணைய மூக்கூட்டு நட்பு (பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா) உருவானது.
- 1905 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் இருந்து ஒரு தூதுக்குழு மொராக்கோவின் ஃபெஸ் நகருக்கு சென்று அதை பிரெஞ்சு காலனியாக கருதி செயல்பட்டது.
- இதற்கு ஜெர்மனி தன் எதிர்பைத் தெரிவித்தது.
- துருக்கிக்கு எதிரான போரில் வென்ற நாடுகளுக்கு இடையே மாசிடோனியாவை பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
விளைவு :
- 1919ல் நடந்த பாரிஸ் அமைதி மாநாடு மூலம் முதல் உலகப் போர் முடிவிற்கு வந்தது.
- போரில் தோற்ற நாடுகள் மீது பல உடன்படிக்கைகள் செய்யப்பட்டன.
- வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஜெர்மனி மீது திணிக்கப்பட்டது.
Similar questions