ரஷ்யாவில் 1905இல் நிகழ்ந்த புரட்சியின்
காரணங்களையும், போக்கையும் ஆராய்க
Answers
Answered by
43
Answer:
please dont spam.......
Answered by
0
ரஷ்யாவில் 1905இல் நிகழ்ந்த புரட்சி:
- சீனா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஷிமனோசெகி ஒப்பந்தம் மூலம் முடிவிற்கு வந்தது.
- போரில் சிறிய நாடான ஜப்பான் வெற்றி பெற்றது.
- இது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
- அதன் பின் 1904 ஆம் ஆண்டு ரஷ்யா-ஜப்பான் போர் நடந்தது.
- இந்த போரிலும் சிறிய நாடான ஜப்பான் ரஷ்யாவினை வீழ்த்தியது.
- இந்த தோல்வி ரஷ்யாவில் கலவரத்தினை தூண்டி சார் மன்னருக்கு எதிர்ப்பு வலுத்தது.
- இதனால் 1905ல் புரட்சி ஏற்பட்டது.
- அரசியல் சாசனம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றினை உருவாக்குமாறு நிக்கோலஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
- செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இடது சாரிகள் தொழிலாளர் பிரதி அமைப்பினை ஏற்படுத்தினர்.
Similar questions
Computer Science,
5 months ago
Environmental Sciences,
5 months ago
Political Science,
10 months ago
Physics,
10 months ago
English,
1 year ago