மூவர் தலையீடு எனப்படுவது யாது?
Answers
Answered by
22
Answer:
please post relevant questions..
Answered by
0
மூவர் தலையீடு:
- ஜப்பான் நாடு சீனாவினை ஆக்கிரமிப்பு செய்ய எண்ணியது.
- அதன் காரணமாக ஜப்பான் கொரியா மீது படையெடுத்து அங்கு இருந்த சீனப் படைகளை விரட்டி அடித்தது.
- அதன் பின் சீன - ஜப்பானியப் போர் நடந்தது. ஷிமனோசெகி ஒப்பந்தம் மூலம் சீன ஜப்பானிய போர் முடிவிற்கு வந்தது.
- ஷிமனோசெகி ஒப்பந்தத்தின் மூலம் ஃபார்மோசா, ஆர்தர் துறைமுகம், லியோடுங் தீபகற்பம் ஆகிய பகுதிகள் போரில் வென்ற ஜப்பானுக்கு வழங்கப்பட்டது.
- சிறிய நாடான ஜப்பான் சீனாவினை வென்றது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- 1895 ஆம் ஆண்டு பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகிய 3 நாடுகள் (மூவர் தலையீடு).
- இந்த போரினி நடவடிக்கையில் குறுக்கிட்டு ஜப்பான் நாட்டினை லியோடுங் தீபகற்பத்தினை மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கும் படி செய்தன.
Similar questions
English,
5 months ago
India Languages,
5 months ago
Chemistry,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago