History, asked by ritikgrover8055, 11 months ago

மூன்றாவது ரெய்ச் என்றால் என்ன?

Answers

Answered by satveer2410a
1

Nazi Germany is the common English name for Germany between 1933 and 1945, when Adolf Hitler and his Nazi Party controlled the country through a dictatorship. Under Hitler's rule, Germany became a totalitarian state where nearly all aspects of life were controlled by the government.

Answered by steffiaspinno
1

மூன்றாவது ரெய்ச் :

  • ஹிட்லரின் நாஜி அரசு ஆனது மூ‌ன்றாவது ரெ‌ய்‌ச் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • ‌முதலா‌ம் உலக‌ப் போரு‌க்கு ‌‌பிறகு ஜெ‌ர்ம‌னி‌யி‌ல் ம‌க்களா‌ட்‌சி அர‌சு ஏ‌ற்ப‌ட்டது.
  • ஆனா‌ல் பொது உடைமை வா‌திக‌ள் சமூக ஜனநாயகவா‌திக‌ள் உட‌ன் இணை‌ந்து ப‌ணியா‌ற்ற ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.
  • தொழிலதிபர்கள், வங்கி உரிமையாளர்கள், அரசப் பாரம்பரியப் பின்புலம் கொண்டவர்கள் ஆகியோர் நா‌சிச க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ஹிட்லரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள ‌விரு‌ம்‌பின‌ர்.
  • எனவே அவ‌ர்க‌ள் 1933 ஆ‌ம் ஆ‌ண்டு ஜெ‌ர்ம‌னி‌யி‌ன் குடியரசு‌த் தலைவ‌ர் வா‌ன் ஹின்டன்பர்கை ச‌‌ந்‌தி‌த்து ஹிட்லரை ‌பிரதம அமை‌ச்சராக ‌நிய‌மி‌க்க கோ‌ரினா‌ர்‌க‌ள்.
  • அத‌ன்படி  ஹிட்லரின் நாஜி அரசு அ‌ரியணை‌யி‌ல் அம‌ர்‌ந்தது.
  • மூ‌ன்றா‌ம் ரெ‌ய்‌ச் என அழை‌க்க‌ப்ப‌டு‌ம் ‌ஹிட்லரின் நாஜி அரசு  ம‌க்களா‌ட்‌சி‌யினை முடி‌வி‌ற்கு‌க் கொ‌ண்டு வ‌ந்தது.
Similar questions