அகழிப் போர் எவ்வாறு நடத்தப்பட்டது?
Answers
Answered by
0
Answer:
I hope it's helpful to you.....
Attachments:
Answered by
0
அகழிப் போர் நடந்த விதம் :
- முதலாம் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியது.
- முதலாம் உலகப் போரில் ஈடுபட்ட நாடுகள் மைய நாடுகள் மற்றும் நேச நாடுகள் என இரு பிரிவுகளாக இருந்தன.
- முதலாம் உலகப் போரின் போது வீரர்கள் தங்கள் உயிரினை காக்க நிலத்தினை தோண்டி அடைக்கலம் அமைத்தனர்.
- அகழி முறை என்பது 2 முதல் 4 வரையிலான அகழிகள் ஒன்றுக்கு ஒன்று இணையாக செல்வது ஆகும்.
- அகழிகளை வளைந்து நெளிந்த வடிவிலும் அமைத்தனர்.
- இதனால் எதிரிகள் துப்பாக்கியால் சுட்டாலும் குண்டு சில அடிகளுக்கு மேல் செல்லாது.
Similar questions