ரஷ்யப் புரட்சி அந்நாட்டிற்கு வெளியில்
ஏற்படுத்திய பாதிப்புகளை விளக்குக
Answers
Answered by
1
Explanation:
ask in a common language
Answered by
1
ரஷ்யப் புரட்சி:
- ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்ட பின் அந்த நாடு வளர்ச்சியினை நோக்கி பயணம் செய்தது.
- புரட்சிக்குப்பின் வந்த 10 ஆண்டுகளில் ரஷ்யாவில் ஏற்பட்ட அதிவேக வளர்ச்சி உலகையே ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
- அந்த வளர்ச்சி வளர்ந்த வரும் மற்ற நாடுகள் எல்லாம் உத்வேகத்தினை அளித்தது.
- ரஷ்யாவில் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு முறை அறிமுகம் செய்யப்பட்டது.
- நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.
- ரஷ்யப் புரட்சியினால் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியன.
- பல காலணி நாடுகளின் விடுதலைக்கு சோவியத் ஐக்கியம் உதவியது.
- தொழிலாளர் நலன் மற்றும் நில உடைமை முதலியன உலகில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதாதப் பொருளாக மாறியது.
Similar questions