டங்கிர்க் வெளியேற்றம் குறித்து நீவீர் அறிவது
யாது?
Answers
Answered by
0
Answer:
I know that history is a good subject
pls follow me friends
Answered by
0
டங்கிர்க் வெளியேற்றம்
- இரண்டாம் உலகப் போர் தொடங்கிய 6 வாரங்களில் அனைத்து நாடுகளையும் தோற்கடித்தது ஜெர்மனி.
- ஐரோப்பாவில் இருந்து பிரிட்டனை வெளியேற்றியது.
- ஏறக்குறைய 198,000 பிரிட்டிஷ் துருப்புகள், 140,000 நேச நாடுகளின் துருப்புகள், அதிலும் குறிப்பாக பிரெஞ்சு துருப்புகள் முதலியவற்றினை டங்கிர்க் கடற்கரைக்கு விரட்டப்பட்டன.
- அங்கு துப்பாக்கி சுட்டிற்கு இடையே சில படகுகள் மற்றும் கப்பல்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன.
- இதுவே டங்கிர்க் வெளியேற்றம் என அழைக்கப்படுகிறது.
- டங்கிர்க்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் பிரெஞ்சு அரசை நடத்திக் கொண்டிருந்த இராணுவ ஜெனரல் டி காலின் தலைமையிலான சுதந்திர பிரெஞ்சுப் படையின் கருவாக செயல்பட்டார்கள்.
- டங்கிர்க் வெளியேற்றம் நிகழ்வு நடக்காமல் இருந்தால் ஜெர்மனி பிரிட்டனை நாசம் செய்து இருக்கும்.
Similar questions