நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.
Answers
Answered by
3
Answer:
pls provide the same question in a common language pls
don't mind it yaar
mark brainliest
Answered by
0
நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்
- சீனாவில் போதைக்கு அடிமையாகி பலர் இறந்தனர்.
- மனித இழப்பு எல்லையை மீறிய போது சட்டத்திற்கு புறம்பான அபினி வியாபாரத்தை ஒடுக்க சீன அரசு முயன்றது.
- சீனாவில் அபினி விநியோகத்தின் முதன்மை ஆதாரமாக பிரிட்டிஷ் வணிகர்களே இருந்தனர்.
- இதனால் பிரிட்டிஷ் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே 1842ல் முதல் அபினி போர் நடந்தது.
- இதில் சீனப் படைகளால் பிரிட்டிஷ் படையினை எதிர்க்க இயலாமல் தோல்வி அடைந்தன.
- இந்த போர் நான்கிங் உடன்படிக்கையினால் முடிவிற்கு வந்தது.
- இந்த உடன்படிக்கை ஆனது சீனாவின் கதவினை பிரிட்டனுக்கு திறந்து விட்டது போல் அமைந்தது.
- சீனா ஹாங்காங் நகரை விட்டுக் கொடுத்தது.
- மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கியது.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Computer Science,
5 months ago
History,
11 months ago
Physics,
11 months ago