பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத்
திட்டம் வகுத்தவர் ஆவார்.
(அ) யாமமோடோ
(ஆ) ஸ்கூஸ்னிக்
(இ) இரண்டாம் கெய்சர் வில்லியம்
(ஈ) ஹிரோஹிடோ
Answers
Answered by
0
Answer:
u may provide the same question in a common language
Answered by
0
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் - யாமமோடோ
- ஜெர்மனி நாடு சோவியத் நாட்டில் வெற்றி அடைந்தது. இதனால் உத்வேகம் பெற்ற ஜப்பான் போர்ப் படைத் தலைவர்கள் மற்ற நாடுகள் மீது போர் தொடுக்க சென்றனர்.
- ஜப்பான் நாடு அதன் கப்பற் படைத் தலைவராக இருந்த யாமமோடோ தலைமையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் மீது படையெடுத்துச் சென்றது.
- 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க ஜக்கிய நாட்டின் மீது போர் தொடுக்கும் முடிவினை ஜப்பான் கப்பற்படை எடுத்தது.
- 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி ஹவாய் தீவில் அமைந்து உள்ள அமெரிக்க கப்பற்படைத் தளமான பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்தது.
Similar questions