வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் சரத்துகளின்படி
ஜனவரி 1935இல் பகுதியில்
பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று
முடிவானது.
(அ) சூடட்டன்லாந்து (ஆ) ரைன்லாந்து
(இ) சார் (ஈ) அல்சேஸ்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
சார்
- 1919 ஆம் ஆண்டு ஜெர்மனி மீது திணிக்கப்பட்ட வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் படி 1935 ஆம் ஆண்டு வரை சார் பகுதி பன்னாட்டு சபையால் நிர்வகிக்கப்படும்.
- அதன் பிறகு 1935 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
- அந்த பகுதி மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் அது பன்னாட்டு சபை, ஜெர்மனி அல்லது பிரான்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு கட்டுப்பாட்டிலோ இருக்கப் போவதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்று இருந்தது.
- அதன்படி 1935 ஜனவரியில் நடந்த பொது வாக்கெடுப்பில் 96 % நபர்கள் ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலோ இருக்கப் போவதை விரும்பினர்.
- இதனால் 1935 மார்ச்சில் சார் பகுதி ஜெர்மனி உடன் இணைக்கப்பட்டது.
Similar questions