ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய
நாட்டின் கடற்படை தோற்கடித்தமை
போரிலாகும்.
(அ) பிரிட்டன் (ஆ) குவாடல்கனல்
(இ) எல் அலாமின் (ஈ) மிட்வே
Answers
Answered by
3
Answer:
pls provide the question in a common language.
pls don't mind
Answered by
0
ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை போரிலாகும். மிட்வே
- 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி ஹவாய் தீவில் அமைந்து உள்ள அமெரிக்க கப்பற்படைத் தளமான பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்தது.
- இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா போரில் களம் இறங்கியது.
- அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர் மெக் ஆர்தர் ஆவர்.
- ஜப்பானிய கப்பற்படைத் தலைவரான யமமோடா திட்டமிட்ட கடற்போர் பெரும் தோல்வியில் முடிந்தது.
- 1942 ஆண்டு ஜூன் 4-7ல் நடந்த மிட்வே போரில் ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தது.
Similar questions
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Art,
5 months ago
Political Science,
11 months ago
Physics,
11 months ago
Math,
1 year ago