History, asked by manishapattnaik1339, 9 months ago

மூனிச் ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

Answers

Answered by khushi200785
2

Answer:

srry dear i am not able to understand ur question...

Answered by steffiaspinno
0

மூனிச் ஒப்பந்தத்தின் கூறுகள்

  • 1935 மா‌‌ர்‌ச்‌சி‌ல் வா‌க்கெடு‌ப்பு மூல‌ம் சா‌ர் பகு‌தி ஜெ‌ர்ம‌‌னி உட‌ன் இணை‌க்க‌ப்ப‌ட்டது.
  • சூ‌ட்டலா‌ந்‌தி‌ல் வா‌க்கெடு‌ப்‌பி‌ற்கு மு‌ன்னரே ஹிட்ல‌ர் இராணுவ‌த்‌தினை கொ‌ண்டு வ‌ந்தா‌ர்.
  • செ‌க்கோ‌ஸ்லோவா‌க்‌கியா நா‌ட்டி‌ல் ஏ‌ற்ப‌ட்ட முர‌ண்பாடுகளை காரண‌ம் கா‌ட்டி ஹிட்ல‌ர் அ‌ங்கு ஜெ‌ர்மா‌னிய இராணுவ‌ப் படையை அனு‌ப்‌பினா‌ர்.
  • 1939 ஆ‌ம் ஆ‌ண்டு செ‌ப்ட‌‌ம்ப‌ர் மாத‌ம் 1‌ல் ஹிட்ல‌ர் போல‌ந்து நா‌ட்டி‌ன் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தினா‌ர்.
  • மு‌‌னீ‌ச் மாநா‌ட்டி‌ல் ‌பிரா‌ன்‌‌ஸ், ‌பி‌ரி‌ட்ட‌ன், இ‌த்தா‌லி ம‌ற்று‌ம் ஜெ‌ர்ம‌னி  முத‌லிய நாடுக‌ள் ப‌ங்கே‌ற்றன.
  • இ‌தி‌ல் சூ‌ட்ட‌ஸ்லா‌ந்‌தினை ஜெ‌ர்‌ம‌னி ஆ‌‌க்‌கிர‌மி‌ப்பு செ‌ய்ய அனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டது.
  • செ‌க்கோ‌ஸ்லோவா‌க்‌கியா நா‌ட்டி‌‌ன் பகு‌திகளை போல‌ந்து ம‌ற்று‌ம் ஹ‌ங்கே‌ரி நாடுகளு‌க்கு ‌பி‌ரி‌த்து‌க் கொடு‌க்க‌ப்படு‌ம் என முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
Similar questions