ரோம்-பெர்லின் அச்சின் உருவாக்கத்திற்குப்
பின்புலமாக அமையப்பெற்றது எது?
Answers
Answered by
0
Answer:
I do not know your language.please rewrite your question in english.
Answered by
0
ரோம்-பெர்லின் அச்சின் உருவாக்கத்திற்குப் பின்புலமாக அமையப்பெற்றது
- 1935 ஆம் ஆண்டு இத்தாலி எத்தியோப்பியா நாட்டின் மீது படையெடுத்தது.
- இது குறித்து எத்தியோப்பியா பேரரசர் ஹேல் செலாஸி பன்னாட்டு சங்கத்தில் முறையிட்டார்.
- ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.
- முசோலினியின் எத்தியோப்பியா நாட்டின் மீதான படையெடுப்பினை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் கண்டித்தன.
- இது இத்தாலி நாட்டின் பிரதம அமைச்சர் முசோலினியை ஹிட்லருடன் நெருங்கிய நட்புக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தியது.
- இது இத்தாலி மற்றும் ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் சர்வாதிகாரத்தினை நிலை நிறுத்த வாய்ப்பாக அமைந்தது.
- பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் கண்டிப்பு ரோம்-பெர்லின் அச்சின் துவக்கமாக அமைந்தது.
Similar questions