பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன்
முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
1
பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவம்
- 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க ஜக்கிய நாட்டின் மீது போர் தொடுக்கும் முடிவினை ஜப்பான்கப்பற் படைத் தலைவராக இருந்த யாமமோடோ எடுத்தார் .
- 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி ஹவாய் தீவில் அமைந்து உள்ள அமெரிக்க கப்பற்படைத் தளமான பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்தது.
- இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா போரில் களம் இறங்கியது.
- பிரிட்டனும், சீனாவும் அமெரிக்க ஐக்கிய நாட்டோடு கைகோர்த்தன.
- அமெரிக்க குடியரசுத் தலைவரான ரூஸ்வெல்ட் கடன்- குத்தகை முறையின் கீழ் பாசிசத்தை எதிர்க்கும் நாடுகளுக்கு உதவுவதாக உத்திரவாதம் அளித்தார்.
Similar questions