போய்டி ஓடோமா பற்றிய குறிப்பு வரைந்து அதன்
தோல்விக்கான காரணங்களை குறிப்பிடுக
Answers
Answered by
2
போய்டி ஓடோமா
- 1908 ஆம் ஆண்டு போய்டி ஓடோமா (உயர் முயற்சி) அமைப்பு என்ற உள்ளூர் அரசியல் சங்கம் துவங்கப்பட்டது.
- இந்த சங்கத்தின் தோற்றத்தின் மூலம் கிழக்கிந்திய தீவுகளில் தெளிவான தேசியவாதத்தினை வெளிக்கொணர முடிந்தது.
- போய்டி ஓடோமா அமைப்பானது, வஹிதின் சுதுரோஹூசோடோ என்ற முதல் டச்சு மருத்துவப் பள்ளியின் மாணவரின் திட்டத்தின் படி அவரின் இளைய மாணவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
- இந்த சங்கத்தின் நோக்கமே நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கான வழிகாட்டும் தலைவர்களாக உள்ளூர் அறிஞர்களே திகழ வேண்டும் என்பதை கூறுவதே ஆகும்.
- இது ஒரு கலாச்சார அமைப்பாக விளங்கியது.
தோல்விக்கான காரணம்
- போய்டி ஓடோமா அமைப்பானது தொடங்கிய சில காலங்களிலே செயலிழந்து போனது.
- இதனால் சரேகத் இஸ்லாம் என்ற அரசியல் சமூக அமைப்பு உருவானது.
Answered by
0
Explanation:
1908 ஆம் ஆண்டு போய்டி ஓடோமா (உயர் முயற்சி) அமைப்பு என்ற உள்ளூர் அரசியல் சங்கம் துவங்கப்பட்டது.
இந்த சங்கத்தின் தோற்றத்தின் மூலம் கிழக்கிந்திய தீவுகளில் தெளிவான தேசியவாதத்தினை வெளிக்கொணர முடிந்தது.
.
Similar questions