ஹங்கேரியச் சிக்கலின் பின்னணி யாது?
Answers
Answered by
1
ஹங்கேரியச் சிக்கலின் பின்னணி
- ஹங்கேரியில் பொதுவுடைமைக்கு எதிராக எழுத்தாளர்கள் மற்றும் கல்வி அறிவுடைய பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- இதனால் ரசோகி பதவி விலகினார். அதன் பின் இம்ரி நேகி பதவி ஏற்றார்.
- ரசோகி பதவி விலகிய பிறகும் போராட்டம் தொடர்ந்தது.
- அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் பின் இரஷ்யா மற்றும் ஹங்கேரியில் இருந்த கம்யூனிசியத்திற்கு எதிரான கிளர்ச்சியாக மாறியது.
- இதன் பின் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ல் இம்ரி நேகி மீண்டும் பிரதமர் ஆனதை சோவியத் ரஷ்யா ஏற்றுக் கொண்டது.
- இம்ரி நேகி பல கட்சி முறையினை அறிமுகம் செய்து ஒரு கூட்டணி ஆட்சியினை ஏற்படுத்தினார்.
- இதனால் சோவியத் ரஷ்யா ஹங்கேரியின் மீது கோபம் கொண்டது.
- இதனால் ஹங்கேரிக்குள் தன் படையினை அனுப்பி கிளர்ச்சியினை ஒடுக்கியது.
Similar questions