அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும்
நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.
Answers
Answered by
0
Answer:
அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும்
)
Answered by
1
அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்;
அணிசேரா இயக்கத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்கள்
- ஒரு மனிதனுக்கான அடிப்படை உரிமைகளை கட்டாயம் மதிக்க வேண்டும்.
- ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை மற்றும் சாசனம் ஆகிய இரண்டையும் மதிக்க வேண்டும்.
- அனைத்து நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைப் பரப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றினை மதிக்க வேண்டும். அனைத்து நாடுகளும், இனங்களும் சமம் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.
- வேறு ஒரு நாட்டின் உள் விவாகரங்களில் தலை இடுதல், குறுக்கீடு செய்தல் கூடாது.
- ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு நெருக்கடி தரும் வண்ணம் நடக்கக் கூடாது. அமைதியான வழியில் அனைத்து நாட்டின் பண்பாட்டு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.
- நீதி மற்றும் பண்பாட்டு கட்டுபாடுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
Similar questions
Social Sciences,
5 months ago
World Languages,
5 months ago
Math,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago