History, asked by priyanimmaluri4400, 11 months ago

போரிஸ் யெல்ட்சினின் அரசியல் வளர்ச்சியைக்
குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில்
அவர் வகித்த பங்கின் மீது கவனம் குறித்து
விவரிக்கவும்.

Answers

Answered by Anonymous
0

cant understant please , use english

stay home, stay safe

Answered by steffiaspinno
0

போரிஸ் யெல்ட்சினின் அரசியல் வளர்ச்சியைக்  குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில்  அவர் வகித்த பங்கின் மீது கவனம் குறித்து  விவரிக்கவும்;

போரிஸ் யெல்ட்சினின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் அவர் வகித்த ப‌ங்கு

  • 1961‌ல் பொது உடைமை‌க் க‌ட்‌சி‌யி‌ல் சே‌ர்‌ந்த போரிஸ் யெல்ட்சின் 1968‌ல் க‌ட்‌சி‌யி‌ன் முழு நேர ஊ‌ழிய‌ர் ஆனா‌ர். அ‌த‌ன் ‌பி‌ன் க‌ட்‌சி‌யி‌ன் மு‌க்‌கிய பத‌விக‌ளை வ‌கி‌த்தா‌ர்.
  • மா‌ஸ்கோ க‌ட்‌சி‌யி‌ல் ஊழலை களையவத‌ற்காக தே‌ர்‌ந்து எடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர். க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌சீ‌ர்‌திரு‌த்த ப‌ணிக‌ள் ‌மிக மெதுவாக நடைபெறுவதாக ‌விம‌ர்சன‌ம் செ‌ய்தா‌ர். இதனா‌‌ல் போரிஸ் யெல்ட்சின்‌ ‌மீது கோ‌ர்ப‌ச்சே‌ கோப‌ம் கொ‌ண்டா‌‌ர்.
  • கோ‌ர்ப‌ச்சே‌‌வி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு மாறாக  போரிஸ் யெல்ட்சினை ர‌ஷ்ய அ‌திபராக சோ‌விய‌த் பாராளும‌ன்ற‌ம் தே‌ர்வு செ‌ய்தது.
  • சோ‌விய‌த் யூ‌னியனு‌க்கு ‌வீ‌ழ்‌ச்‌சி‌க்கு ‌பிறகு 1991‌ல் ம‌க்களா‌ல் தே‌ர்‌ந்து எடு‌க்க‌ப்ப‌ட்ட முத‌‌ல் தலைவராக போரிஸ் யெல்ட்சின் மா‌றினா‌ர்.  
Similar questions