ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ
ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு
சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக்
குறிப்பிடுக.
Answers
Answer:
ஆர்.என்.ஏ நகலாக்கம் அல்லது ஆர்.என்.ஏ படியெடுத்தல் (RNA transcription) என்பது டி.என்.ஏ வில் இருந்து ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும். இந்நிகழ்வில் பல வகையான நொதிகள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன [1]. இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் தயமின் என்னும் மூலக்கூறு யுரசில் (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.
நகலாக்கம் என்னும் நிகழ்வு ஒரு மரபணுவை வெளிப்படுத்தும் முதன்மையான நடப்பு ஆகும்.ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் டி.என்.ஏ க்கள் ஆர்.என். ஏ முதிர்வாக்கம் என்னும் நிகழ்வுக்கு உட்படுத்தப்பட்டு செய்தி ஆர்.என்.ஏ (mRNA) வாக மாற்றப்படும். பின் இவை ரிபோசொமில் சேர்க்கப்பட்டு புரத உற்பத்திக்கு பயன்படுகின்றன. மாற்றாக, நகலாக்கம் செய்யப்பட ஆர்.என்.ஏ-க்கள் டி- ஆர்.என்.ஏ (tRNA) மற்றும் ஆர்.ஆர்.என்.ஏ (rRNA) வாக மாற்றப்படும். இவைகளும் புரத உற்பத்திக்கு இன்றியமையாத ஒன்றாகும். குறு ஆர்.என்.ஏ களும், ஆர்.என்.ஏ நகலாக்கம் என்னும் நிகழ்வின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஒரு மரபணுவை வெளிப்படுத்தலை ஒருங்கமைவு (regulation) பணிகளில் ஈடுபடுகின்றன. மெய்க்கருவுயிரிகளில், வெளிப்படும் மரபணு ஒற்றை சிசுத்ரோன் (Mono Cistronic) ஆகும் (சிசுத்ரோன் என்பது ஒரு மரபணு வெளிப்படும் நிறைவான அமைப்பு ஆகும்). ஆனால் நிலைக்கருவிலிகளில் பல சிசுத்ரோன் (poly Cistronic) ஆகும் (ஒரு நிகழ்வில் ஈடுபடும் அனைத்தும் மரபணுக்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன).
நகலாக்கம் செய்யப்பட ஆர்.என்.ஏ க்களில் புரத உற்பத்தியில் ஈடுபடும் வரிசைகளும் அல்லாமால், அதனின் ஒருங்கமைவு நிகழ்வில் ஈடுபடும் வரிசைகளும் காணப்படும். அவை புரத உற்பத்தியில் ஈடுபடாத வரிசைகள் (Untranslatable region, UTR) எனப்படும்.5' முனை பகுதியில் உள்ளவை 5' UTR என்றும், 3'முனை பகுதியில் உள்ளவை 3'UTR என்றும் அழைக்கப்படும். 3' ஆர்.என்.ஏ நிலைப்பு தன்மைக்கு (stability) இன்றியமையாத ஒன்றாகும். மேலும் குறு ஆர்.என்.ஏ க்கள், இப்பகுதியில் பிணைந்து மரபணு வெளிப்படுத்தலை கட்டுப்படுத்துகின்றன.
ஆர்.என்.எ உற்பத்தியில், ஐந்து நிலைகள் உள்ளன. அவைகள்
முதலாவதாக, கட்டமைப்பு ரீதியான வேறுபாடுகள் உள்ளன. இது சர்க்கரை/கார்போஹைட்ரேட் என்று குறிப்பிடும் பெயரின் பாகத்தில் பிரதிபலிக்கிறது.
விளக்கம்:
- RNA, ரிபோஸ் கொண்டுள்ளது, DNA டிஆக்ஸிரிபோஸ் கொண்டுள்ளது, அதே சர்க்கரை ஒரு குறைந்த ஆக்சிஜன் மூலக்கூறு கொண்டுள்ளது (டீ... ஆக்ஸி). மற்றொரு வேறுபாடு, DNA இரட்டை-முறுக்கு உடையது, அதே நேரத்தில் RNA ஒரு ஒற்றை இழையாக இருக்கும். மூன்று நைட்ரஜன் காரங்கள் ஒரே மாதிரியில் உள்ளன (அடினைன், சைட்டோசைன், மற்றும் குனினைன்), ஆனால் டிஎன்ஏ உள்ளது.
- இதில், செயல்பாட்டு வித்தியாசங்களும் உள்ளன. செல்கள் உருவாகும் அனைத்து புரதங்களுக்கான நீலப் பதிப்பு டிஎன்ஏ ஆகும். இந்த செய்தியை சைட்டோபிளாசத்தில் இருந்து rRNA வரை எடுத்துக் கொள்கிறது. அங்கு ட்ரானா அமினோ அமிலங்களை ஒன்றாக இணைத்து பாலிபெப்டைடுகள்--ஆரம்பத்தில் டி. என். ஏ. கட்டளையிடப்பட்டிருந்தது.