போதை மருந்துகள் மற்றும் மதுப்
பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும்
விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக.
Answers
Answered by
0
Sorry I cannot understand the language you have written in plz translate in English.....
Answered by
0
போதை மருந்துகள் மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகள்
- விலகல் அறிகுறிகள் (Withdrawal symptoms) என்பது ஒருவர் போதை மருந்துகள் அல்லது மது பயன்படுத்துவதை திடீரென நிறுத்தும் போது அவரது உடலில் ஏற்படும் ஒருவித அசெளகரிய மாற்றம் ஆகும்.
- விலகல் அறிகுறியின் போது ஒருவித குழப்பமான உணர்வு நிலை ஏற்படும்.
- போதை மருந்து இல்லாத நிலைக்கு எதிரான தன்மையினை உடல் பெற்று விடும்.
- பயன்படுத்திய போதை மருந்தினை பொறுத்து விலகல் அறிகுறிகள் மாறுபடும்.
- பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் லேசான நடுக்கம் முதல் வலிப்பு வரை, கடுமையான கிளர்ச்சி, மன அழுத்த உணர்வு, கவலை, பதட்டம், படபடப்பு, எரிச்சல், தூக்கமின்மை மற்றும் தொண்டை வறட்சி முதலியன ஆகும்.
Similar questions