காலா – அசார் என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
Explanation:kala azar is a disease also known as Visceral leishmaniasis (VL)
#it is caused due to a protozoan of the genus Leishmania.
#The parasite migrates to the internal organs such as the liver, spleen
#Signs and symptoms include fever, weight loss, fatigue, anemia, and substantial swelling of the liver and spleen.
Answered by
0
காலா – அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ்
- லீஷ்மேனியா டோனோவானி என்ற ஒட்டுண்ணியின் காரணமாக காலா - அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் என்ற நோய் ஏற்படுகிறது.
- காலா - அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் நோயினை பரப்பும் நோய்க் கடத்தியாக மணல் பூச்சி உள்ளது.
- எண்டோதீலியல் செல்கள், எலும்பு மஜ்ஜை, கல்லீரல், நிணநீர் சுரப்பிகள் மற்றும் மண்ணீரலின் இரத்தக் குழாய்கள் முதலிய உடல் பாகங்களில் காலா - அசார் நோயின் தொற்று ஏற்படுகிறது.
- காலா - அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் நோயின் அறிகுறிகள் எடை குறைதல், இரத்த சோகை, காய்ச்சல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் முதலியன ஆகும்.
Similar questions