மனித உடலில் நுழைந்த பிறகு,
ரெட்ரோவைரஸ் இரட்டிப்படையும்
செயல்முறையை விளக்குக.
Answers
Answered by
0
Explanation:
மனித வள மேலாண்மை (HRM) என்பது வணிகத்தின் நோக்கங்களைச் சாதிக்க தனிப்பட்ட முறையிலும் சேர்ந்தும் பங்களிக்கின்ற ஒன்றாகும். அது நிறுவனத்தின் பெரும் மதிப்பு மிக்க சொத்துக்கள் போன்ற மனிதர்களை நிர்வகிக்கும் செயல்தந்திர மற்றும் ஒத்திசைவான அணுகுமுறையாகும்.[1] "மனித வள மேலாண்மை" மற்றும் "மனித வளங்கள்" (HR) எனும் வரையறைகள் பெருமளவில் "பணியாளர் நிர்வாகம்" எனும் வரையறையை மாற்றியமைத்தன. அது நிறுவனங்களில் ஆட்களை நிர்வகிப்பதில் உள்ளடங்கியுள்ள வழிமுறைகளின் விளக்கமாகும்.[1] சுருக்கமான பொருளில், மனித வள மேலாண்மை என்பது நபர்களை வேலைக்கமர்த்துவது, அவர்களுடைய ஆற்றல்களை வளர்த்தெடுப்பது, பயன்படுத்துவது, பராமரிப்பது மற்றும் அவர்களின் சேவைகளுக்காகவும் வேலை மற்றும் நிறுவனத்தின் தேவைகளுக்கேற்பவும் ஊதியமளிப்பதாகும்.
Answered by
0
ரெட்ரோ வைரஸ் இரட்டிப்படைதல்
- எய்ட்ஸ் நோயினை உண்டாக்கக்கூடிய எச்.ஐ.வி என்னும் ரெட்ரோ வைரஸ் ஆனது மனித உடலில் நுழைந்த பிறகு மேக்ரோபேஜ் செல்களுக்கு செல்கின்றன.
- அங்கு ரெட்ரோ வைரஸ் ஆனது ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ் நொதியின் உதவியினால் தன் ஆர்.என்.ஏ மரபணுத் தொகுதியை வைரஸின் டி.என்.ஏவாக மாற்றிக் கொள்கிறது.
- ரெட்ரோ வைரசின் டி.என்.ஏ ஆனது மனிதனின் டி.என்.ஏ உடன் இணைந்து விடுகிறது.
- மனித டி.என்.ஏவில் தொற்று ஏற்பட்ட செல்களை வைரஸ் துகள்களாக உற்பத்தி செய்ய வைக்கிறது.
- இவ்வாறு தொடர்ச்சியாக வைரஸ்களை மேக்ரோஃபேஜ்கள் உற்பத்தி செய்கின்றன.
- இதன் காரணமாக அவைகள் எச்.ஐ.வி தொழிற்சாலையாக செயல்படுகின்றன.
- ரெட்ரோ வைரஸ் ஆனது உதவி T லிம்போசைட்டுக்கு சென்று அங்கு சந்ததி வைரசை உற்பத்தி செய்கிறது.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Business Studies,
5 months ago
Biology,
11 months ago
Biology,
11 months ago