கீழ்க்காணும் வரைபடம் சுற்றுச்சூழல்
உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்களின்
எதிர்வினையைக் குறிக்கிறது. இதில் அ, ஆ,
மற்றும் இ எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றைக்
கண்டறிக.
Attachments:
Answers
Answered by
0
Answer:question ecology ka h bs itna hi smjh aa rha mujhe
sorry but u should ask your question in english
Answered by
0
அ - ஒத்தமைவான், ஆ - ஒழுங்கமைவான், இ - பகுதி ஒழுங்கமைவான்
ஒத்தமைவான்
- உள் சூழ்நிலைகளை நிலையாக பராமரிக்க பெரும்பாலான விலங்குகளால் முடிவதில்லை.
- அந்த விலங்குகளின் உடல் வெப்பநிலை ஆனது சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுகிறது.
- இத்தகைய உயிரினங்களுக்கு ஒத்தமைவான் என்று பெயர்.
ஒழுங்கமைவான்
- உடற் செயலியல் செயல்கள் மூலமாக சில விலங்கினங்கள் சீரான தன் நிலை காத்தலில் ஈடுபடுகின்றன.
- இதற்கு ஒழுங்கமைவு என்றும் இந்த உயிரினங்களுக்கு ஒழுங்கமைவான் என்றும் பெயர்.
- இந்த ஒழுங்கமைவு செயல்பாடுகளின் மூலமான உடலின் வெப்பநிலை, அயனிகள் / ஊடுகலப்பு சமன் முதலிய உறுதி செய்யப்படுகின்றன.
பகுதி ஒழுங்கமைவான்
- குறைந்த அளவிலான ஒழுங்கமைவிற்கு பகுதி ஒழுங்கமைவு என்றும், அந்த உயிரினத்திற்கு பகுதி ஒழுங்கமைவான் என்றும் பெயர்.
Similar questions