குளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம்
ஆகிய நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகளுடன்
விவரி
Answers
Answered by
1
உறக்கம் மற்றும் கோடை உறக்கம்
ஆகிய நிகழ்ச்சிகளைகுளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம்
ஆகிய நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகளுடன்
விவரி
Answered by
6
குளிர் கால உறக்கம் மற்றும் கோடை கால உறக்கம்
அழுத்தமற்ற நிலை
- உயிரினங்களின் தங்களின் வாழ்விடத்தின் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இடம் பெயர்வில் ஈடுபடுகின்றன.
- இதற்கு இடம்பெயர்தல் அல்லது வலசை போதல் என்று பெயர்.
- ஆனால் சில சமயத்தில் இடம்பெயர்வு நடைபெற இயலாத சூழலில் விலங்கினங்கள் தங்கள் வாழிடத்தின் அழுத்தத்தினை தவிர்க்க செயலற்ற அல்லது அழுத்தமற்ற நிலைத் தன்மையில் ஈடுபடுகின்றன.
குளிர் கால உறக்கம்
- குளிர் காலங்களில் ஏற்படும் அதிகமான குளிர்ச்சியை தாங்க சில கரடிகள், ஆமைகள் குளிர் கால உறக்கத்தினை மேற்கொள்கின்றன.
கோடை கால உறக்கம்
- சில நத்தைகள் மற்றும் மீன்கள் வெப்பம் மற்றும் வறட்சியில் இருந்து தங்களை காக்க கோடை கால உறக்கத்தினையும் மேற்கொள்கின்றன.
Similar questions
Environmental Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
Biology,
11 months ago
Biology,
11 months ago
Science,
1 year ago