Biology, asked by RitaVorster9643, 11 months ago

வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகளை விளக்க

Answers

Answered by adilkhan3833
0

can you write the question in a common language

Answered by steffiaspinno
0

வளர்ச்சி மாதிரிகள் / வளைவுக‌ள்  

  • ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட வடிவ‌ங்க‌ளி‌ல் இன‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ன் வள‌ர்‌‌ச்‌சி அமை‌கிறது.
  • வள‌ர்‌‌ச்‌சி‌யினை வரைபட‌த்‌தி‌ல் வரையு‌ம் போது J ம‌‌ற்று‌ம் S வடிவ‌ங்க‌ளி‌ல் அமை‌கிறது.  

J வடிவ வள‌ர்‌ச்‌சி வளைவுக‌ள்  

  • ஒரு இன‌க் கூ‌ட்ட‌த்‌தி‌‌ன் அளவு ஆனது ‌விரை‌ந்து பெரு‌கி‌க் கொ‌ண்டு இரு‌க்கும் போது, ‌‌திடீரென‌த் தோ‌ன்று‌ம் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் கார‌ணிக‌ள் அ‌ல்லது சு‌ற்று‌‌ப்புற சூழ‌ல் தடை ஆ‌கியவ‌ற்‌றி‌ன் காரணமாக வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் ஆனது உடனடியாக‌த் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

S வடிவ வள‌ர்‌ச்‌சி வளைவுக‌ள்

  • ஆர‌ம்ப‌த்‌தி‌ல் ‌சில இன‌க்கூ‌ட்ட‌ங்க‌ளி‌ல் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ‌மிக மெதுவாகவு‌ம், அத‌ன் ‌பி‌ன்ன‌ர் வேகமாகவு‌ம் உய‌ரு‌‌கிறது.
  • ‌பி‌ன்பு உருவாகு‌ம் சு‌ற்று‌ப்புற சூழ‌‌ல் தடைக‌ளி‌ன் அ‌திக‌ரி‌ப்பா‌ல் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ன் வள‌ர்‌ச்‌சி ஆனது மெதுவாக குறை‌ந்து வள‌‌ர்‌ச்‌சி ‌வேக‌த்‌தி‌ன் சம‌நிலை‌ பராம‌ரி‌க்க‌ப்படு‌கிறது.  
Similar questions