Biology, asked by krupanshu3401, 8 months ago

இரு வேறு சிற்றின
விலங்குகளுக்கிடையேயான சார்புகள்
ஏதேனும் இரண்டினை
அட்டவணைப்படுத்துக

Answers

Answered by upendratiwarirdx
0

Answer:ஃபோரெஸி மற்றும் லிச்சென் ஆகியவை உயிரினங்களுக்காக பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளன, முக்கியமாக ஆர்த்ரோபாட்கள், அவற்றின் எடுத்துக்காட்டுகள் பூச்சிகள் (வண்டுகள், ஈக்கள் அல்லது தேனீக்கள் போன்றவை), பாலூட்டிகள் அல்லது வண்டுகள் மீது சூடோஸ்கார்பியன்கள் மற்றும் பறவைகள் மீது மில்லிபீட்கள்.

Explanation:

Answered by steffiaspinno
0

இரு வேறு சிற்றினகளுக்கிடையேயான சார்புக‌ள்

போட்டி வாழ்க்கை

  • குறைவான வள‌த்‌தினா‌ல் ஒரே ‌‌சி‌ற்‌றின அ‌ல்லது வெ‌வ்வேறு ‌சி‌ற்‌றின‌த்‌தினை சா‌ர்‌ந்த உ‌யி‌ரின‌‌ங்களு‌க்கு இடையே போ‌ட்டி ‌நிலவு‌கிறது.
  • (எ.கா) பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல்.  

கொ‌ன்று‌‌‌ண்‌ணி வா‌ழ்‌க்கை

  • கொ‌ன்று‌‌‌ண்‌ணி வா‌ழ்‌க்கை முறை‌யி‌ல் ஒரு ‌வில‌‌ங்கு ம‌‌ற்றொரு ‌வில‌ங்‌கினை உண‌வி‌‌ற்காக வே‌‌ட்டையாடு‌கிறது.
  • வே‌ட்டையாடு‌ம் ‌வில‌ங்கானது இரை‌யினை ‌விட அள‌வி‌ல் பெ‌ரியதாக இரு‌க்கு‌ம்.
  • கொ‌ன்று ‌உ‌ண்‌ணி வா‌ழ்‌‌க்கை முறை‌யி‌ல் ஒரு ‌வில‌‌ங்கு பலனடை‌‌கிறது.
  • ம‌‌ற்றொரு ‌வில‌ங்கு பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.  

ஓட்டுண்ணி வாழ்க்கை முறை

  • ஓட்டுண்ணி வாழ்க்கை முறை‌யி‌ல் ஒரு உ‌‌யி‌ரின‌ம் ம‌‌ற்றொரு ‌உ‌யி‌ரின‌த்‌தினை உணவு, இரு‌ப்‌பிட‌ம் முத‌லிய தேவை‌க்காக சா‌ர்‌ந்து வா‌ழ்‌‌கிறது. ‌
  • இ‌தி‌ல் ஒ‌ட்டு‌ண்‌ணியை‌ ‌‌விட ‌விரு‌ந்தோ‌ம்‌பி அள‌வி‌ல் பெ‌ரியது.
  • இ‌ந்த முறை‌யி‌ல் ஒ‌ட்டு‌‌ண்‌ணி பல‌னடை‌ந்து, ‌விரு‌ந்தோ‌ம்‌பி பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.  
Similar questions