வேறுபடுத்துக: கொன்றுண்ணி மற்றும் இரை.
Answers
Answered by
0
Answer:வேட்டையாடுபவர் மற்றொரு உயிரினத்தை உண்ணும் ஒரு உயிரினம். வேட்டையாடுபவர் உண்ணும் உயிரினமே இரை. ... "வேட்டையாடும்" மற்றும் "இரையை" என்ற சொற்கள் எப்போதுமே விலங்குகளை உண்ணும் விலங்குகளை மட்டுமே குறிக்கப் பயன்படுகின்றன, ஆனால் அதே கருத்து தாவரங்களுக்கும் பொருந்தும்: கரடி மற்றும் பெர்ரி, முயல் மற்றும் கீரை, வெட்டுக்கிளி மற்றும் இலை.
Explanation:
Answered by
0
கொன்றுண்ணி
- ஒரு சில விலங்குகள் தன் உணவு தேவைக்காக மற்ற விலங்குகளை வேட்டையாடுவதன் மூலம் கொன்று அந்த விலங்கினை தன் பசிக்கு இரையாக மாற்றிக் கொள்கின்றன.
- இத்தகைய விலங்குகள் கொன்றுண்ணிகள் என்று அழைக்கபடுகின்றன.
- கொன்றுண்ணிகள் இரையை விட அளவிலும், பலத்திலும் பெரியதாக இருக்கும்.
- இவை பெரும்பாலும் மாசிம உண்ணிகள் ஆகும்.
- (எ.கா) சிங்கம்
இரை
- ஒரு சில விலங்குகள், மற்ற சில விலங்குகளின் உணவு தேவைக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகின்றன.
- மற்ற விலங்குகளின் பசிக்கு உணவாக மாறும் விலங்குகளுக்கு இரை என்று பெயர்.
- இரையாக மாறும் விலங்குகள் கொன்றுண்ணிகளை விட அளவிலும், பலத்திலும் சிறியதாக இருக்கும்.
- இவை பெரும்பாலும் தாவர உண்ணிகள் ஆகும்.
- (எ.கா) மான்
Similar questions