அமேசான் காடுகள் பூமிக்கோளின்
நுரையீரலாக கருதப்படுகிறது"-இந்த
சொற்றொடரை- நியாயப்படுத்து
Answers
Answered by
0
அமேசான் காடுகள் பூமிக் கோளின் நுரையீரலாக கருதப்படக் காரணம்
- உலகின் மிக நீளமான (நைல் நதி) மற்றும் அகலமான (அமேசான் ஆறு) நதிகளை தன்னகத்தை உடைய உலகின் மிகப்பெரிய காடுகள் அமேசான் காடுகள் ஆகும்.
- அமேசான் காடுகள் தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் காணப்படுகின்றன.
- பரந்து விரிந்து காணப்படும் அமேசான் காடுகள் பத்து லட்சத்திற்கும் மேலான உயிரினங்கள் வாழும் இடமாக விளங்குகிறது.
- அமேசான் மழைக் காட்டில் 40 ஆயிரம் தாவர இனங்கள் உள்ளன.
- இந்த தாவர இனங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை பெருமளவில் உட்கிரத்துக் கொண்டு பெருமளவில் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
- 55 இலட்சம் சதுர கிலோ மீட்டர் அளவில் பரந்திருக்கும் அமேசான் காடுகளில் இருந்து உலகின் ஆக்சிஜன் அளவில் 20% அதிகமாக உருவாகிறது.
Similar questions