சூழல் உள்பாதுகாப்பு மற்றும் சூழல்
வெளிபாதுகாப்பு இரண்டையும் ஒப்பிட்டு
வேறுபடுத்துக.
Answers
Answered by
1
சூழல் உள் பாதுகாப்பு மற்றும் சூழல் வெளி பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு
சூழல் உள் பாதுகாப்பு
- சூழல் உள் பாதுகாப்பு என்பது இயற்கை சூழலில் தாவர விலங்கின மரபணு வளங்களை பாதுகாத்தல் அல்லது அதன் தளங்களிலேயே பாதுகாத்தல் ஆகும்.
- சூழல் உள் பாதுகாப்புக்கு உதாரணமாக தேசிய பூங்காக்கள், உயிர் கோள காப்பிடங்கள் மற்றும் வனவிலங்கு புகலிடங்கள் முதலியனவற்றினை கூறலாம்.
சூழல் வெளி பாதுகாப்பு
- சூழல் வெளி பாதுகாப்பு என்பது ஒரு தனிப்பட்ட இடங்களில் வைத்து அழியும் நிலையிலுள்ள விலங்கு அல்லது தாவர இனங்களை பாதுகாக்கும் முறை ஆகும்.
- சூழல் வெளி பாதுகாப்புக்கு உதாரணமாக விலங்கியல் பூங்காக்கள், தாவரவியல் தோட்டங்கள் முதலியனவற்றினை கூறலாம்.
Similar questions