பெருந்திரள் மரபற்று போதல் என்றால்
என்ன? எதிர்காலத்தில் இது போன்ற ஒரு
அழிவை எதிர்கொள்வீரா? அதைத் தடுக்க
எடுக்கவேண்டிய நடவடிக்கையின்
படிநிலைகளை வரிசைப்படுத்துக.
Answers
Answered by
0
Explanation:
I don't know this information
Answered by
0
பெருந்திரள் மரபற்று போதல்
- நிலநடுக்கம் உள்ளிட்ட பெரிய அளவிலான இடர்களினால் உயிரினங்கள் அழிவது பெருந்திரள் மரபற்றுப்போதல் ஆகும்.
- 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெர்மியன் காலத்தில் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக ஆழமற்ற கடல் நீரில் வாழ்ந்த 90 % முதுகு நாணற்ற உயிரினங்கள் மரபற்று போகின.
பெருந்திரள் மரபற்று போதலை தடுக்கும் நடவடிக்கைகள்
- இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.
- சமமான அளவில் இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும்.
- இயற்கை வளங்கள் குறித்த தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு ஆராய்ச்சிகள், களத்திட்டங்கள், பாதுகாப்பு தொடர்பான கல்வி முதலியனவற்றில் ஈடுபட வேண்டும்.
- அழியும் நிலையில் உள்ள உயிரினங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து அதை அழிவில் இருந்து மீட்க வேண்டும்.
Similar questions