ஒரு சமூகத்தின் நிலைப்புத்தன்மை அதன்
சிற்றினங்களின் பல்வகைத்தன்மையைச்
சார்ந்துள்ளது-நியாயப்படுத்துக.
Answers
Answered by
0
Answer:சமூக ஸ்திரத்தன்மையை அளவிடுவதற்கான முக்கிய குறிகாட்டிகளில் மக்கள் தொகை இயக்கவியல் அடங்கும்; அதிகாரம்; சமூக ஒத்திசைவு மற்றும் ஒற்றுமை; சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு; வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தின் தரம்; கல்வி, சேவைகள், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழலின் தரம்; தகவல் அணுகலின் தரம்; சமுதாய ஈடுபாடு;
Explanation:
Answered by
0
சிற்றினங்களின் பல்வகைத் தன்மையைச் சார்ந்துள்ள சமூகத்தின் நிலைப்புத்தன்மை
- புவியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் நலமாக வாழ்தலை சார்ந்து மனித இனம் உயிர் வாழ்தல் உள்ளது.
- சிற்றினங்களின் பல்வகைத் தன்மை ஆனது புவியின் நலத்திற்கும், உயிரிகளின் நிலைப்புத் தன்மைக்கும் பயன்படுகிறது.
- மண் உற்பத்தி, தட்ப வெப்பநிலை பாதிப்பு, கழிவுகளை சிதைத்தல் மற்றும் நோய்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.
- உலகம் முழுவதும் உள்ள சூழ்நிலை மண்டலத்தின் அமைப்பு ஆனது உயிரியப் பல்வகைத் தன்மையினை சார்ந்து உள்ளது.
- உயிரிய பல்வகைத் தன்மை மண்டலங்கள் ஆனது உணவு வளங்கள், மரபியல் வளங்கள், மருந்து வளங்கள் மற்றும் எதிர்கால உயிரிய வளங்கள் முதலியனவைகளை சேமிக்கும் இடமாக உள்ளது.
Similar questions